பக்கங்கள்

Search for quotes

Search for quotes...

செவ்வாய், 15 செப்டம்பர், 2020

மனிதனும் - இயற்கையும்

     ஒவ்வொரு மனிதனும் இயற்கையின் படைப்பில் ஒரு புதிய சக்தி.



     Every human being is a new force in the creation of nature.

திங்கள், 14 செப்டம்பர், 2020

இன்பமும் - வெற்றியும்

     எதையும் இன்முகத்துடன் தாங்குபவன் இறுதியில் வெற்றி அடைவான்.



     The one who endures anything with humility will eventually succeed.

சனி, 12 செப்டம்பர், 2020

பணிவும் - செழிப்பும்

     வணங்கத் துவங்கும் போதே வளரத் தொடங்கி விடுவோம்.



     We begin to grow as soon as we begin to worship.

வெற்றியும் - போராட்டமும்

     வாழ்க்கையின் வெற்றியே போராட்டத்தில் தான் இருக்கிறது.



     The success of life lies in the struggle.

வியாழன், 10 செப்டம்பர், 2020

உள்ளமும் - நோக்கமும்

     உயர்ந்த நோக்கங்கள், உயர்ந்த உள்ளங்களை அமைக்கின்றன.



     Higher intentions set higher intentions.

புதன், 9 செப்டம்பர், 2020

வாழ்வும் - சாவும்

     அடிபணிந்து வாழ்வதை விட நிமிர்ந்து நின்று சாவதே மேல்.



     It is better to stand upright and die than to live in submission.

அன்பும் - அறிவும்

     அன்பும், அறிவும் இருந்தால் அடைய முடியாதது எதுவுமில்லை.



     Everything can be achieved if there is love and knowledge.

திங்கள், 7 செப்டம்பர், 2020

கடமையும் - உரிமையும்

     கடமையை செய்யாத எவருக்கும், உரிமை பற்றி பேசத் தகுதியில்லை.



     Anyone who does not do the duty, does not deserve to talk about entitlement.

ஞாயிறு, 6 செப்டம்பர், 2020

தன்னம்பிக்கையும் - எதிரியும்

     தன்னம்பிக்கை, எண்ணற்ற எதிரிகளையும் கொன்று விடும்.



     Self-confidence will kill countless enemies.

சனி, 5 செப்டம்பர், 2020

அவசரமும் - தோல்வியும்

     எந்த வேலையிலும் அவசரம் தோல்வியைக் கொண்டு வருகிறது.



     Haste brings failure in any work.

வியாழன், 3 செப்டம்பர், 2020

பணமும் - மனிதனும்

     பணத்திற்கு இருக்கும்  மதிப்பு மனிதனுக்கு இல்லை.



     There is respect for money But not to man.

கட்டுப்பாடும் - திறமையும்

     கட்டுப்பாடு என்ற நெருப்பில் தான் திறமை நன்றாக ஒளிவிடுகிறது.



     Only in the fire of control does talent shine well.

செவ்வாய், 1 செப்டம்பர், 2020

திங்கள், 31 ஆகஸ்ட், 2020

இலக்கும் - வழியும்

     இலக்கை விரும்புவோன் அதற்குச் செல்லும் வழிவகையையும் விரும்புவான்.



     Those who like the goal will also love the way to it.

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

நம்புபவனும் - நம்பாதவனும்

     முடியம் என்று நம்புபவன் முடித்துக்காட்டுவான், நம்பாதவன் கெடுவான்.



     He who believes that it is possible will finish, and he who does not believe will perish.

சனி, 29 ஆகஸ்ட், 2020

அழகும் - ஆனந்தமும்

     அழகிய பொருள் என்றும் ஆனந்தம் அளித்திடும், ஆனால் அழகு என்றும் நிலைத்திருக்காது.



     Beautiful material will always bring happiness, but beauty does not last forever.

வியாழன், 27 ஆகஸ்ட், 2020

எதிர்பார்ப்பும் - ஏமாற்றமும்

     எதையும் எதிர்பார்க்காதவனுக்கு ஏமாற்றம் இல்லை.



     He was not disappointed as he did not expect anything.

உலகமும் - நிரந்தரமும்

     இந்த உலகில் யாருக்கும் நிரந்தரமானது என்று எதுவும் இல்லை.



     There is nothing that is permanent for anyone in this world.

திங்கள், 24 ஆகஸ்ட், 2020

சனி, 22 ஆகஸ்ட், 2020

சொல்லும் - போரும்

     செல்வன் சொல்லுக்கு அஞ்சான், வீரன் போருக்கு அஞ்சான்.



     Rich is not afraid of the word, warrior is not afraid of war.

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2020

வியாழன், 20 ஆகஸ்ட், 2020

காலமும் - அருமையும்

     காலத்தின் அருமை அறிந்தவர் அதை வீணாக்கமாட்டார்.



     He who knows the rarity of time will not waste it.

பணமும் - குணமும்

     பணம் பார்த்துப் பண்டம் கொள், குணம் பார்த்து பெண்ணைக் கொள்.



     Look at the money and buy the goods, look at the character and take the woman.

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2020

ரூபாயும் - பைசாவும்

     பைசாவைக் கவனித்துக் கொள், ரூபாய்கள் தானாகக் கவனித்துக் கொள்ளும்.



     Take care of the penny, the rupee will take care of automatically.

திங்கள், 17 ஆகஸ்ட், 2020

பயமும் - துயரமும்

     பணம் வைத்திருந்தால் பயம், இல்லாதிருந்தால் துயரம்.


     Fear if you have money, misery if you don't.

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020

பணமும் - தீமையும்

     பணத்தின் மேல் ஆசை எல்லா தீங்குகளுக்கும் ஆணிவேர்.



     The desire for money is the root of all evil.

சனி, 15 ஆகஸ்ட், 2020

இனிமையும் - அழகும்

     உங்களின் இனிய இயல்பே உங்கள் உள்ளத்திற்கு அழகாகும்.



     Your sweet nature is beautiful to your soul.

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020

பசியும் - தூக்கமும்

     பசி சுவை அறியாது, தூக்கம் சுகமறியாது.



     Hunger does not taste, sleep does not feel good.

வியாழன், 13 ஆகஸ்ட், 2020

அடக்கமும் - நற்குணமும்

     அடக்கம் ஒரு ஆபரணம் மாத்திரமல்லாமல் , நற்குணத்தின் ஒரு காவலன்.



     Burial is not only an ornament, but a guardian of virtue.

புதன், 12 ஆகஸ்ட், 2020

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2020

திங்கள், 10 ஆகஸ்ட், 2020

ஆரம்பமும் - முடிவும்

     ஆரம்பத்தில் எண்ணிப் பார்க்காதவன் முடிவில் பெருமூச்சு விடுகிறான்.



     The one who does not think at the beginning sighs at the end.

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2020

சனி, 8 ஆகஸ்ட், 2020

கடுமையும் - பலவீனமும்

     கடுமையான வார்த்தைகளைக் கொட்டுவதில் நம் பலவீனம் வெளிப்படும்.



     Our weakness is manifested in the utterance of harsh words.

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2020

ஆர்வமும் - சாதித்தலும்

     எந்த ஒரு பெரிய காரியமும் ஆர்வமில்லாமல் ஒருபோதும் சாதிக்க முடியாது.



     No great thing can ever be achieved without enthusiasm.

வியாழன், 6 ஆகஸ்ட், 2020

உணர்ச்சியும் - ஆத்மாவும்

     உணர்ச்சியை அடக்கினால் ஆத்மாவின் பலம் அதே விகதாம்சத்தில் வளர்கிறது.


     The strength of the soul grows at the same rate when the emotion is suppressed.

புதன், 5 ஆகஸ்ட், 2020

வாழ்நாளும் - வீணடிப்பதும்

     வாழ்நாள் குறைவு தான், காலத்தை வீணாக்கி அதை மேற்கொண்டு குறைக்கிறோம்.


     Lifespan is short, wasting time and further reducing.

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2020

ஏழையும் - விருப்பமும்

     கொஞ்சம் வைத்திருப்பவன் ஏழையல்ல, அதிகம் விரும்புபவனே ஏழை.


     He who has little is not poor, but he who loves more is poor.

திங்கள், 3 ஆகஸ்ட், 2020

தாமதமும் - முன்னதாகவும்

     ஒரு நிமிடம் தாமதிப்பதை விட மூன்று மணி நேரம் முன்னதாக இருப்பது நல்லது.


     It is better to be three hours earlier than a minute late.

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2020

ஊமையும் - மொழியும்

     அன்பு என்ற பாஷையை ஊமைகள் பேச முடியும்.


     Dumb people can speak the language of love.

சனி, 1 ஆகஸ்ட், 2020

அன்பும் - உணர்ச்சியும்

     அன்பு என்பது முற்றிலும் செலவுகளால் சூழப்பட்ட உணர்ச்சி கடல்.


     Love is an emotional sea completely surrounded by costs.

வெள்ளி, 31 ஜூலை, 2020

அன்பும் - குணமும்

     அன்பு கொடுப்பவரையும், பெறுகிறவரையும் குணமடையச் செய்கிறது.


     Love heals the giver and the receiver.

வியாழன், 30 ஜூலை, 2020

பணமும் - கவுரவமும்

     பணமும், கவுரவமும் ஊக்கமுடையவரையே தேடிப்போய் சேருகின்றன.


     Money and prestige go hand in hand with those who are motivated.

புதன், 29 ஜூலை, 2020

தவறும் - சரியும்

     யார் சொல்வது சரி என்பதல்ல, எது சரி என்பதே முக்கியம்.


     What matters is not who says what is right, but what is right.

செவ்வாய், 28 ஜூலை, 2020

பிரச்சனைகளும் - சமாளிப்பும்

     வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்க உதவும் திறனே கல்வி.


     Education is the ability to deal with life's problems.

திங்கள், 27 ஜூலை, 2020

சோம்பலும் - உதவாததும்

     துருப்பிடித்த இரும்பும் , சோம்பல் ஏறிய உடம்பும் எதற்கும் உதவாது.


     Rusty iron and lazy climbing will not help anything.

ஞாயிறு, 26 ஜூலை, 2020

சுதந்திரமும் - ஒழுக்கமும்

     ஒழுக்கத்தை கடைபிடித்து வருபவர் தான், சுதந்திரமாக வாழ முடியும்.


     Only he who adheres to the discipline, can live freely.

சனி, 25 ஜூலை, 2020

புகழும் - சேவையும்

     புகழ் கருதிச் செய்யப்படும் செயல்கள் சேவையல்ல.


     Actions done for the sake of fame are not a service.

வெள்ளி, 24 ஜூலை, 2020

வணிகமும் - நிபந்தனையும்

     நிபந்தனையுடன் செய்யப்படுவது உதவியல்ல , அது வணிகம்.


     What is done conditionally does not help, it is business.

வியாழன், 23 ஜூலை, 2020

கனவும் - நிறைவும்

உன் கனவுகளில் நல்ல அம்சம் இருந்தால் , அது நிச்சயம் பலிக்கும்.


If there is a good feature in your dreams, it will definitely come true.

புதன், 22 ஜூலை, 2020

இகழ்வதும் - புகழ்வதும்

புரியாத விஷயத்தை புகழ்வது தவறு. அதை  இகழ்வது அதைவிடத் தவறு.


It is wrong to praise something that is not understood.  To despise it is worse than that.

செவ்வாய், 21 ஜூலை, 2020

பயமும் - அபாயமும்

பயத்தை வெளிக்காட்டுவது , அபாயத்தை எதிர்கொண்டு அழைப்பதாகும்.


Expressing fear is calling for facing danger.

திங்கள், 20 ஜூலை, 2020

நேர்மையும் - நம்பிக்கையும்

நேர்மை குணம் உள்ளவர்களையே எல்லோரும் அதிகம் நம்புவர்.


Everyone trusts people who are honest.

ஞாயிறு, 19 ஜூலை, 2020

தவறும் - அவமானமும்

தவறை திருத்திக் கொள்ள முயல்வதில், அவமானம் கிடையாது.


There is no shame, trying to correct the mistake. 

சனி, 18 ஜூலை, 2020

நல்லவர்களும் - நட்பும்

நல்லவர்களோடு நட்பாயிரு, நீயும் நல்லவனாவாய் இரு.


Be friendly with the good ones and be good to yourself.

வெள்ளி, 17 ஜூலை, 2020

கவலையும் - மகிழ்ச்சியும்

     ஒரு நாள் கவலை;  ஒரு நாள் மகிழ்ச்சியை விட நீளமானது.


     Worry one day;  A day is longer than happiness.

வியாழன், 16 ஜூலை, 2020

நட்பும் - துக்கமும்

     நட்புதான் சுகங்களில் மட்டுமில்லாமல் துக்கத்திலும் பங்கேற்கிறது.


     The friendship is not only in the happiness and participates in sorrow.

புதன், 15 ஜூலை, 2020

லட்சியமும் - வெற்றியும்

வெற்றி என்பது லட்சியத்தைப் படிப்படியாகப் புரிந்து கொள்வது.


Success is the gradual realization of a goal.

செவ்வாய், 14 ஜூலை, 2020

விதியும் - ஒழுக்கமும்

மனிதனை மாற்றி அமைக்கும் விதி அவனது ஒழுக்கமே.


The rule that transforms man is his morality.

திங்கள், 13 ஜூலை, 2020

அமைதியும் - சாந்தமும்

உன்னைத்தவிர வேறு யாரும் உனக்கு அமைதியைத் தர முடியாது.


No one but you can give you peace.

ஞாயிறு, 12 ஜூலை, 2020

மரியாதையும் - செல்வமும்

மரியாதையாக பேசுவதும் , நடப்பதும் செலவில்லா செல்வங்கள்.


Speaking and behaving respectfully are costly things.

பேசுபவரும் - செய்பவரும்

உதவிப் பற்றி பேசுபவர் அதிகம் ; அதைச் செய்பவர் மிகக் குறைவு.


The one who talks about help is more;  There are very few who do that.

வெள்ளி, 10 ஜூலை, 2020

பாராட்டும் - உற்சாகமும்

பிறருடைய நற்பண்புகளை பாராட்டி உற்சாகப்படுத்துங்கள்.


Praise and encourage the virtues of others.

வியாழன், 9 ஜூலை, 2020

துன்பமும் - அறியாமையும்

துன்பம் விளைவதற்கு அறியாமையை தவிர வேறு எதுவும் காரணமில்லை.


There is no cause for suffering other than ignorance.

புதன், 8 ஜூலை, 2020

அமைதியும் - குற்றமும்

     மன அமைதி வேண்டுமெனில் பிறரிடம் குற்றம் காணாதே.


     If you want peace of mind, don't blame others.

செவ்வாய், 7 ஜூலை, 2020

தளராமையும் - வெற்றியும்

தளராத மனம் உள்ளவனுக்கு முடியாதது என எதுவுமில்லை.


There is no such thing as impossible for one who has a diligently mind.

திங்கள், 6 ஜூலை, 2020

கட்டுப்பாடும் - எல்லையும்

சுதந்திரத்திற்கு கட்டுப்பாடுகள் உண்டு ; ஆனால் எல்லைகள் இல்லை.


Freedom has restrictions;  But there are no boundaries.

ஞாயிறு, 5 ஜூலை, 2020

பயமும் - துணிவும்

பயத்தை உன்னிடம் வைத்துக்கொள், உன் துணிவை பகிர்ந்துகொள்.


Keep the fear to yourself and share your bravery.

சனி, 4 ஜூலை, 2020

சந்தோஷமும் - உழைப்பும்

சந்தோஷமும் , உழைப்பும் ஆயுளை விருத்தி செய்யும்.


Happiness and hard work will develop life.

வெள்ளி, 3 ஜூலை, 2020

ஆசையும் - அழிவும்

அளவில்லாத ஆசை நல்ல குணங்களை அழித்து விடும்.


Unlimited desire can destroy good qualities.

வியாழன், 2 ஜூலை, 2020

வெறுப்பும் - பாசமும்

வெறுப்பை வெறுப்பால் வெல்ல முடியாது , பாசத்தால் தான் வெல்ல முடியும்.


Hate cannot be won by hate, can only by love.

புதன், 1 ஜூலை, 2020

தாயும் - கடவுளும்

தாயின் உள்ளத்தை அறிந்தவன் , கடவுளின் கருணையை அறிந்தவனாவான்.


He who knows the mother's heart and knows the mercy of God.

செவ்வாய், 30 ஜூன், 2020

திருத்தமும் - சரியும்

தன்னை சரிப்படுத்திக் கொள்பவன், உலகை சரிப்படுத்தியவனாவான்.


He who corrects himself, he adjusts the world.

திங்கள், 29 ஜூன், 2020

நல்ல தொடக்கமும் - வெற்றியும்

சரியான உற்சாகத்தோடு வேலை செய்யத் தொடங்கினால் வெற்றி நிச்சயம்.


Success is certain if you start working with the right enthusiasm.

ஞாயிறு, 28 ஜூன், 2020

மனநிறைவும் - பொன்னும்

மனநிறைவே தொட்டதையெல்லாம் பொன்னாகும் மந்திரக்கோல்.


All that touches the contentment is a golden wand.

சனி, 27 ஜூன், 2020

புத்தகங்களும் - நண்பர்களும்

புத்தகங்களும் , நண்பர்களும் அதிகமாகவும் நல்லதாகவும் இருக்க வேண்டும்.


Books and friends should be more and better.

வெள்ளி, 26 ஜூன், 2020

வியாழன், 25 ஜூன், 2020

மொழியும் - மனிதனும்

இரண்டு மொழிகள் தெரிந்த ஒரு மனிதன் இரண்டு மனிதர்களுக்கு சமம்.


A man who knows two languages ​​is equal to two person.

புதன், 24 ஜூன், 2020

துணிவும் - வெற்றியும்

துணிவான நெஞ்சம் போர்க்களத்தில் பாதி வெற்றிக்கு ஒப்பானது.


The brave heart is like half the battlefield victory.

செவ்வாய், 23 ஜூன், 2020

புகழும் - பிரதிபலனும்

வாழ்க்கையின் துன்பங்களுக்குப் புகழ் ஓர் எளிமையான பிரதிபலன்.


Praise is a simple reflection of life's misery.

திங்கள், 22 ஜூன், 2020

காலமும் - கவலையும்

காலத்திற்கு ஏற்ற சொல்லானது, கவலையை குறைக்கிறது.


Time-appropriate terminology reduces anxiety.

ஞாயிறு, 21 ஜூன், 2020

புத்திசாலியும் - முட்டாளும்

தன்னை விட யாரும் புத்திசாலி இல்லை என்று நினைக்கும் போது அவன் முட்டாள் ஆகிறான்.


He is becomes stupid when he thinks no one is smarter than himself.

சனி, 20 ஜூன், 2020

தன்னம்பிக்கையும் - உறுதியும்

தன்னம்பிக்கையின் குறைவே அதிருப்தி அது நெஞ்சுறுதியின் குறைபாடு.


Lack of self-confidence is a lack of confidence.

வெள்ளி, 19 ஜூன், 2020

வியாழன், 18 ஜூன், 2020

புதன், 17 ஜூன், 2020

நகரமும் - சமாதானமும்

ஒரு நகரத்தின் சிறந்த பாதுகாப்புச் சுவர் என்பது சமாதானமே.


Peace is the best security wall of a city.

செவ்வாய், 16 ஜூன், 2020

ஓய்வும் - உடையும்

     ஓய்வு ஓர் அழகான உடை ஆனால் அது இடைவிடாமல் அணியத்தக்க நன்று.


     The rest is a beautiful dress but it is consistently wearable.

திங்கள், 15 ஜூன், 2020

வறுமையும் - செழிப்பும்

வறுமையில் நிறைவு காண்பவனே மிகப்பெரிய பணக்காரன்.


The richest man is the one who completions up in poverty.

ஞாயிறு, 14 ஜூன், 2020

செயலும் - பாவமும்

ஒரு பாவம் நூறு பாவங்களை அதன் பின்னே இழுத்துச் செல்லும்.


A sin can drag a hundred sins behind it.

சனி, 13 ஜூன், 2020

அறிவும் - நம்பிக்கையும்

அறிவு நம்மை கைவிடும் போது நம்பிக்கையே உதவுகிறது.


Trust helps us when knowledge abandons us.

வெள்ளி, 12 ஜூன், 2020

வாழ்க்கையும் - வழிமுறையும்

அறிவாளிகள் புத்தகங்களோடு வாழ்க்கையையும் சேர்த்து படிக்கின்றனர்.


Intellectuals read life along with books.

வியாழன், 11 ஜூன், 2020

மௌனமும் - சிறப்பும்

பெண்ணுக்கு மௌனத்தை விட சிறந்த அணிகலன் வேறில்லை.


There is no better outfit for a woman than silence.

புதன், 10 ஜூன், 2020

நேசமும் - வேலியும்

உன் அயலானை நேசி, ஆனால் வேலியை எடுத்து விடாதே.

Love your neighbor, but don't take the fence.



செவ்வாய், 9 ஜூன், 2020

திங்கள், 8 ஜூன், 2020

குணமும் - பண்பும்

     உண்மையான மனிதனை அவன் தனித்திருக்கும் போது அறியலாம்.



     The true man can be known when he is alone.

வெள்ளி, 5 ஜூன், 2020

வெற்றியும் - தன்னம்பிக்கையும்

முயல் வெற்றி அதன் காலடியில், மனிதனின் வெற்றி அவன் தன்னம்பிக்கையில்.


The rabbit's victory is at its feet, when he believes in the success of man.

வியாழன், 4 ஜூன், 2020

கட்டளையும் - உதாரணமும்

கட்டளைகள் வழிகாட்டும் , ஆனால் முன்னுதாரணம் வழி நடத்திச் செல்லும்.

Commands guide, but the paradigm runs through.

புதன், 3 ஜூன், 2020

நோக்கமும் - செயலும்

     மிகப்பெரிய நோக்கத்தை காட்டிலும் மிகச் சிறிய செயல் மேலானது.



     The smallest act is better than the largest purpose.