ஒவ்வொரு மனிதனும் இயற்கையின் படைப்பில் ஒரு புதிய சக்தி.
Every human being is a new force in the creation of nature.
பழமொழிகள்-proverbs-அனுபவம்-தந்த-வார்த்தைகள்-தத்துவங்கள்-வாழ்க்கை-வரிகள்-vinosharma
ஒவ்வொரு மனிதனும் இயற்கையின் படைப்பில் ஒரு புதிய சக்தி.
Every human being is a new force in the creation of nature.
எதையும் இன்முகத்துடன் தாங்குபவன் இறுதியில் வெற்றி அடைவான்.
The one who endures anything with humility will eventually succeed.
வணங்கத் துவங்கும் போதே வளரத் தொடங்கி விடுவோம்.
We begin to grow as soon as we begin to worship.
வாழ்க்கையின் வெற்றியே போராட்டத்தில் தான் இருக்கிறது.
The success of life lies in the struggle.
உயர்ந்த நோக்கங்கள், உயர்ந்த உள்ளங்களை அமைக்கின்றன.
Higher intentions set higher intentions.
அடிபணிந்து வாழ்வதை விட நிமிர்ந்து நின்று சாவதே மேல்.
It is better to stand upright and die than to live in submission.
அன்பும், அறிவும் இருந்தால் அடைய முடியாதது எதுவுமில்லை.
Everything can be achieved if there is love and knowledge.
கடமையை செய்யாத எவருக்கும், உரிமை பற்றி பேசத் தகுதியில்லை.
Anyone who does not do the duty, does not deserve to talk about entitlement.
தன்னம்பிக்கை, எண்ணற்ற எதிரிகளையும் கொன்று விடும்.
Self-confidence will kill countless enemies.
எந்த வேலையிலும் அவசரம் தோல்வியைக் கொண்டு வருகிறது.
Haste brings failure in any work.
பணத்திற்கு இருக்கும் மதிப்பு மனிதனுக்கு இல்லை.
There is respect for money But not to man.
கட்டுப்பாடு என்ற நெருப்பில் தான் திறமை நன்றாக ஒளிவிடுகிறது.
Only in the fire of control does talent shine well.
வாழ்வதில் தான் இன்பம், உழைப்பதில் தான் வாழ்வு.
Life is pleasure, work is life.